வாழ்க்கையின் பல வேளைகளில் நம்முடைய மனம் சரியான முடிவுகளை எடுக்க முடியமால் தடுமாறுவதை காணலாம். அந்த நேரத்தில் நமக்கு சரியான வழிக்காட்டியாக ஒரு நபர் இருந்தால் நம் மனம் நிம்மதி அடையும்.
அதே சமயம் அந்த வழிகாட்டி நமக்கு நல்ல தெளிவான முடிவை கொடுக்கும் பொழுது நமக்கு வாழ்க்கையின் நோக்கிய ஒரு பிடிப்பும் நம்பிக்கையும் பிறக்கும்.
அந்த வகையில் நம் மனம் குழப்பமாக இருக்கும் பொழுதும் நாம் சரியான பாதையில் தான் செல்கின்றோமா என்று நமக்கு தெளிவு படுத்தும் வழிகாட்டியாக அகாஷிக் ரெக்கார்ட்ஸ் ரீடிங் இருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக அகாஷிக் ரெக்கார்ட்ஸ் ரீடிங் என்றால் என்ன? என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பத்மப்ரியா பிராசாத் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







