கன்னி ராசியினர் இதை செய்தால் யோகம் அவர்களை தேடி வருமாம்
By Sakthi Raj
ஜோதிடத்தில் 12 ராசிகளும் பல்வேறு விதமான அம்சங்கள் நிறைந்தவை. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட தெய்வங்களும் இருக்கிறார்கள். அவர்கள் அந்த தெய்வத்தை வழிபாடு செய்யும்பொழுது நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றமும் மகிழ்ச்சியும் இருக்கும்.
அப்படியாக கன்னி ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல அவர்கள் அனுமனை வழிபாடு செய்யலாம். மேலும் கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமான மூன்று பொருட்களும் இருக்கிறது.
அதில் முக்கியமாக ஆல மரம் உள்ளது. மேலும், கன்னி ராசியினர் யோகம் பெற என்ன செய்யவேண்டும் என்று பல்வேறு ஜோதிட விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US