பெண்கள் கவனத்திற்கு.. குடும்பத்தில் பிரச்சனை தீர இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்
குடும்பம் என்றால் நிச்சயமாக ஆயிரம் பிரச்சனைகளும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருக்கும். அந்த வகையில் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடத்திலும் சமயங்களில் அவர்களுடைய மனநிலையை வெளிகாட்டக் கூடிய நிலை வருகிறது.
அதாவது மகிழ்ச்சி துன்பம் எதுவாக இருந்தாலும் அதை நாம் சுற்றி உள்ளவர்களிடம் அவ்வப்போது வெளிக்காட்டி விடுவோம். இது அவர்களுடைய மனநிலையை பாதிக்ககூடும். குறிப்பாக பெண்கள் இதில் முக்கிய பங்கு பெறுகிறார்கள்.
பெண்கள் பல நேரங்களில் வீடுகளில் இருப்பதால் அவர்கள் நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாக நேருகிறது.
அந்த மன அழுத்தத்திலிருந்து வெளிவர அவர்கள் ஆன்மீக ரீதியாக ஈடுபடும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு மன அழுத்தமானது குறைவதோடு குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை விலகும் என்று ஆன்மீகம் தொடர்பாக பல்வேறு தீர்வுகளையும் முக்கிய விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் தத்துவஞானி மற்றும் வழிகாட்டியான டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |