12 லக்னம் அடிப்படையில் எந்த தசா புத்தி மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்?

By Sakthi Raj Aug 24, 2026 06:16 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒருவருடைய லக்னம் தான் அந்த நபர் யார் என்று குறிக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு தசா புத்திகள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த வகையில், 12 லக்னக்காரர்களுக்கும் எந்த தசா புத்தி மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்களுக்கு செவ்வாய், சூரியன் மற்றும் குரு தசாபுத்திகள் வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்:

இவர்களுக்கு சனி, சுக்கிரன், புதன் ஆகிய தசாபுத்திகள் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுக்கும்.

மிதுனம்:

சுக்கிரன் மற்றும் புதன் தசாபுத்திகள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ராஜயோகத்தையும் கொடுக்கும்.

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

கடகம்:

செவ்வாய், சந்திரன், குரு ஆகிய தசாபுத்திகள் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

சிம்மம்:

இவர்களுக்கு செவ்வாய், சூரியன், குரு ஆகிய தசா புத்திகள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும்.

கன்னி:

இவர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் தசா புத்திகள் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.

12 லக்னம் அடிப்படையில் எந்த தசா புத்தி மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்? | Which Dasha Budhi Give Rajayoga According 12Laknam

துலாம்:

சனி, சுக்கிரன் மற்றும் புதன் தசா புத்திகள் இவர்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

விருச்சிகம்:

இவர்களுக்கு செவ்வாய், குரு, சந்திரன், சூரியன் ஆகிய தசாபுத்திகள் இவர்களுக்கு சாதகமான பலனை பெற்றுக் கொடுக்கும்.

ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த தசாபுத்தி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்?

ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த தசாபுத்தி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்?

தனுசு:

குரு, செவ்வாய், சூரியன் ஆகிய தசா புத்திகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.

மகரம்:

இவர்களுக்கு சுக்கிரன், சனி, புதன் ஆகிய தசா புத்திகள் உயர்ந்த இடத்திற்கு கூட்டிச் செல்லும்.

மீனம்:

இவர்களுக்கு குரு, செவ்வாய், சந்திரன் தசா புத்திகள் மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US