12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

12 Rasi Palangal Tamil
By Kirthiga Apr 25, 2024 02:00 PM GMT
Kirthiga

Kirthiga

Report

பொதுவாகவே ஒவ்வொரு கிரக நிலைக்கும் ஒவ்வொரு தாக்கம் ஏற்படும்.

கடந்த ஏப்ரல் 14, சித்திரை 1ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் குரோதி வருடமானது பிறந்தது.

இந்த ஆண்டின் ராஜாவாக செவ்வாய் பகவானும், மந்திரியாக சனி பகவானும் செயற்படுகிறார்கள்.

சித்திரை புத்தாண்டை அடுத்து கிரக மாற்றங்கள் அடித்தப்படியாக நிழந்துக்கொண்டே இருக்கிறது எனலாம்.

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் | Which Deity Should Worshiped By 12 Zodiac Signs

குரோதி வருடமானது பிறப்பதற்கு முன்னரே சனிபெயர்ச்சியும் நடந்து முடிந்தது. அடுத்தப்படியாக குருப்பெயர்ச்சி நடக்கவுள்ளது.

இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளும் தீமைகளும் மாறி மாறி நிகழும்.

ஆனால் குரோதி வருடம் உங்களுக்கு எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள், உங்கள் ராசிக்கான தெய்வத்தை கட்டாயம் வழிப்பட வேண்டும். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

12 ராசிகளுக்கும் அருளை வழங்கக் கூடிய தெய்வங்கள் 

  • மேஷம் - மகாலட்சுமி
  • ரிஷபம் - முருகன்
  • மிதுனம் - தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் 
  • கடகம் - சாஸ்தா, காவல் தெய்வம், பெருமாள்
  • சிம்மம் - குலதெய்வம்
  • கன்னி- சித்தர் வழிபாடு 
  • துலாம் - வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன் 
  • விருச்சிகம் - அஷ்டலட்சுமி
  • தனுசு - மதுரை மீனாட்சி, ஆண்டாள், சரஸ்வதி 
  • மகரம் - லட்சுமி நாராயணர் 
  • கும்பம் - காலை நேர மலை கோவில் தெய்வம்
  • மீனம் - அஷ்டலட்சுமி, திருச்செந்தூர் முருகன், குலதெய்வம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US