எந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களுக்கு விபத்தால் பாதிப்பு உண்டாகும்

By Sakthi Raj Sep 12, 2026 07:03 AM GMT
Report

ஜோதிட ரீதியாக நாம் வாழ்க்கை முறையை கட்டாயமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு விபத்துகளால் ஆபத்து வரும் என்பதை பற்றி பார்ப்போம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த ஒரு பனிப்பாறை சரிவு உலக அளவில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நேபாளத்தில் நடந்த இந்த துயரம் இன்னும் யாரும் அதில் இருந்து விடுபட முடியாத துயரமாக மாறிவிட்டது. அந்த வகையில், இந்த சம்பவங்களுக்கு ராகு மற்றும் சந்திரன் சேர்க்கையும் கடகத்தில் செவ்வாயின் நிலை மற்றும் சனியினுடைய வக்ரகதி போன்ற அமைப்புகள் காரணமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது.

விதியை வெல்ல பாட வேண்டிய சக்தி வாய்ந்த பாடல்.. நிச்சயம் மாற்றம் உண்டு..

விதியை வெல்ல பாட வேண்டிய சக்தி வாய்ந்த பாடல்.. நிச்சயம் மாற்றம் உண்டு..

மேலும், ஒருவர் ஜாதகத்தில் 3, 6, 9, 12 ஆகிய வீடுகள் லக்னத்தோடு தொடர்பு கொள்கின்ற பொழுது அங்கு விபத்து அல்லது எதிர்பாராத கண்டங்கள் சந்திக்க நேர்கிறது.

    மேலும், சில விஷயங்களை முன்பாகவே ஜாதகத்தில் நம்முடைய கிரக நிலைகளை தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரங்கள் வழியாக ஓரளவுக்கு சரியானதாக மாற்றி அமைக்கலாம்.

மேலும், விபத்து நடப்பதற்கான முக்கிய காரணம் என்ன என்று ஜோதிட ரீதியாக பல்வேறு தகவல்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் அதை இந்த காணொளியில் பார்ப்போம்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US