இந்த மாதம் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்களாம்.. நீங்க பிறந்த மாதம் இதுதானா?
கிரகங்கள் நகர்வுகள் மட்டுமில்லாமல் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம், மாதம் உள்ளிட்ட அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் தான் விரும்பியபடி வாழ வேண்டுமென்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கையில் வாழ்பவர்களுக்கு அதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் ஆசை இருக்கும். அதே சமயம் ஏழையாக பிறந்தவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசை ஆசை இருக்கும்.
இப்படி மனிதர்களின் ஆசைகள் அவர்களின் முயற்சிகளுக்கமைய நிறைவேறுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிரக மாற்றங்களின் மூலமும் கிடைக்கும்.
அந்த வகையில் குறிப்பிட்டு சில மாதங்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்தோடு பிறந்திருப்பார்களாம். அப்படியாயின், எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்துடன் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி |
|
|
|
நவம்பர் |
|
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |