கன்னி ராசியினருக்கும் இந்த ராசிக்கும் செட் ஆகவே ஆகாதாம்.. யார் தெரியுமா?

By Sakthi Raj May 09, 2026 06:04 AM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற கன்னி ராசியினர் சிந்தனையிலும் செயல்களிலும் கணக்கு வழக்கங்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அப்படியாக, இவர்களுக்கு செட்டாக கூடிய மற்றும் ஒத்து வராத ராசியினர் யார் என்று பார்ப்போம்.

கன்னி ராசியினர் நிலம் ராசியாக இருக்கிறார்கள். மேலும், இவர்கள் எப்பொழுது மெதுவாக பேசக்கூடியவர்கள். ஆதலால், இவர்களுடன் பழகக் கூடியவர்கள் எதையும் நிதானமாக கையாள கூடியவர்களாக இருந்தால் மட்டுமே இவர்களுடன் நட்பு பாராட்ட முடியும்.

அப்படியாக, நில ராசியாக இருக்கக்கூடிய கன்னி ராசியினருக்கு நில ராசியாக இருக்கக்கூடிய மகரம் மற்றும் ரிஷப ராசியினர் நல்ல உறவில் இருக்கக்கூடிய அமைப்பு இருக்கிறது.

சனிக்கிழமை எப்படி பெருமாளுக்கு உரிய நாளாக மாறியது என்று தெரியுமா?

சனிக்கிழமை எப்படி பெருமாளுக்கு உரிய நாளாக மாறியது என்று தெரியுமா?

அதைப்போல், கன்னி ராசியினர் ரிஷபம் மற்றும் மகர ராசியினரை உடன் வைத்துக்கொண்டு எந்த வேலையை தொடங்கினாலும் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமாகவே அமைக்கிறது.

மேலும், கன்னி ராசியினருக்கு ஒத்து வராத ராசி என்று எடுத்துக்கொண்டால் இவர்களுக்கு தனுசு, மேஷம் மற்றும் சிம்ம ராசியினர் ஒத்து வராத ராசிகளாக இருக்கிறார்கள். இவர்களுடன் இவர்கள் அவ்வளவு எளிதாக ஒரு நட்பு பாராட்ட முடியாத நிலை இருக்கிறது.

அதேபோல் இவர்கள் எவ்வளவுதான் இறங்கி சென்றாலும் இந்த உறவு முறிவு மட்டுமே முடிகிறது. ரிஷப ராசியினருக்கு எந்த ராசியினர் பலம் மற்றும் பலவீனம் என்று முழு காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US