இன்றைய ராசிபலன்(22-11-2026) யாருக்கு அதிர்ஷடம்? யார் கவனமாக இருக்க வேண்டும்?
மேஷம்:
முடிவெடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுடைய சந்திப்பு உண்டாகும். கணவன் மனைவி இடையே பொறுமை கடைபிடிப்பது அவசியம். வேலையில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.
அஸ்வினி:
கவனம் வேண்டும்.
பரணி:
தேடல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை:
ஏற்ற இறக்கமான நாள்.
ரிஷபம்:
கணவன் மனைவி இடையே சிறு சிறு வாதங்கள் வந்து விலகும். ஜாமின் விஷயங்களில் கவனமாக கையாள வேண்டும். சக ஊழியர்களிடையே அனுசரித்து செல்வது அவசியம்.
கிருத்திகை:
வாக்குவாதம் விலகும்.
ரோகிணி:
கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம்:
பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்:
திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் மதிப்பு உண்டாகும்.
மிருகசீரிஷம்:
எண்ணம் கைகூடும்.
திருவாதிரை:
ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம்:
லாபகரமான நாள்.
கடகம்:
புதிய முயற்சிகள் கைக்கூடிவரும். தந்தை வழியே ஒத்துழைப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல் உண்டாகலாம். தனிப்பட்ட விஷயங்களில் மூன்றாம் நபரின் தலையிடலை தவிர்க்க வேண்டும்.
புனர்பூசம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம்:
அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம்:
ஆர்வம் நிறைந்த நாள்.
சிம்மம்:
தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். ஆன்மீக வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடையே பொறுமை காக்க வேண்டும்.
மகம்:
வேறுபாடுகள் விலகும்.
பூரம்:
போட்டிகள் விலகும்.
உத்திரம்:
பொறுமையாக இருக்க வேண்டும்.
கன்னி:
மனதளவில் சில தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். பழைய உறவுகளைப் பற்றிய சிந்தனை வரலாம். வேலையில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும்.
உத்திரம்:
மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம்:
விவேகம் நிறைந்த நாள்.
சித்திரை:
முடிவுகளில் கவனம் வேண்டும்.
துலாம்:
வாழ்க்கை துணை வழியே முழு ஆதரவையும் பெறுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களுடைய சந்திப்பு உண்டாகும். கடினமான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
சித்திரை:
ஒத்துழைப்பு நிறைந்த நாள்.
சுவாதி:
பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம்:
உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
சமூக பணிகளில் மாற்றமான சில அனுபவங்களை பெறுவீர்கள். கல்வி தொடர்பான வேலைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த தாமதம் விலகும்.
விசாகம்:
அனுபவங்கள் உண்டாகும்.
அனுஷம்:
வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை:
தாமதம் விலகும்.
தனுசு:
எதிர்கால சிந்தனைகளால் செயல்பாடுகளில் தாமதம் வரலாம். காப்பீடு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் விலகும். மனதில் சஞ்சலமான எண்ணங்கள் ஏற்படும்.
மூலம்:
தாமதம் உண்டாகலாம்.
பூராடம்:
மனக்கவலை விலகும்.
உத்திராடம்:
சஞ்சலமான நாள்.
மகரம்:
சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.
உத்திராடம்:
அனுசரித்து செல்ல வேண்டும்.
திருவோணம்:
ஆதாயமான நாள்.
அவிட்டம்:
பிரச்சனைகள் விலகும்.
கும்பம்:
விளையாட்டு விஷயங்களை ஆர்வம் உண்டாகும். பெற்றோர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். சமூக பணிகளால் மதிப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம்:
ஆர்வம் உண்டாகும்.
சதயம்:
முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி:
மதிப்புகள் உயரும்.
மீனம்:
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்த்து இருப்பது நல்லது. அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உருவாகும்.
பூரட்டாதி:
அலுவலமான நாள்.
உத்திரட்டாதி:
நெருக்கடிகள் குறையும்.
ரேவதி:
வாய்ப்புகள் உருவாகும்
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |