2026 துலாம் ராசி டிசம்பர் மாத ராசிபலன்: குரு கொடுக்கும் யோகம் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம்

Report

சுக்ரனின் ஆதிக்கத்தை கொண்ட துலாம் ராசியினருக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று ஜோதிட பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராம்ஜி சுவாமிகள் அவர்கள். அதைப்பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

இவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு சூரியன் மற்றும் புதன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் இவர்களுக்கு பொருளாதார விஷயங்களில் சுற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அடுத்தவர்களை நம்பி பணம் கொடுக்கும் பொழுது கவனத்தோடு செயல்படுவது வேண்டும். 15ஆம் தேதிக்கு பிறகு இந்த நிலைமை ஒரு நல்ல சீராகும்.

அதேபோல், 11ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் இதை இவர்களுக்கு ஒரு லைஃப்லைன் போன்றது.

இன்றைய ராசி பலன் (21-11-2026) 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?

இன்றைய ராசி பலன் (21-11-2026) 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?

அதாவது வேலையை மாற்ற நினைப்பவர்கள் குரு மீண்டும் பத்தாம் இடத்திற்கு நகர்வதற்கு முன்பாக ஜனவரி 24 2027க்குள் முடிவெடுப்பது நல்லது. மேலும், குரு கல்லீரலுக்கு காரகமான கிரகம் என்பதால் உணவு கட்டுப்பாடுகள் அவசியம்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யும் பொழுது கவனமாக இருப்பது வேண்டும். இவர்கள் இந்த காலகட்டங்களி "லட்சுமி குபேர ஹோமம்" செய்வது மற்றும் சுக்கிரனுக்கு உரிய "ஸ்ரீ ரங்கநாதரை" வழிபாடு செய்வது போன்ற விஷயங்கள் இவர்களுக்கு பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், துலாம் ராசியினருக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.     

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US