நாளைய ராசி பலன் (21-11-2026) 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?

Report

மேஷம்:

எதிலும் ஆர்வம் இல்லாமல் செயல்படுவீர்கள். தந்தை வழி உறவுகளிடம் பொறுமை காப்பது அவசியம். வழக்கு விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்வது அவசியம்.

அஸ்வினி:

பொறுமை காக்க வேண்டும்.

பரணி:

அனுபவம் உண்டாகும்.

கிருத்திகை:

கவனம் வேண்டும்.

ரிஷபம்:

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் மனதை வருடிய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

கிருத்திகை:

முடிவுகள் பிறக்கும்.

ரோகிணி:

ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:

ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்:

வரவுகள் வழியாக சேமிப்பு உயரும். சமூக பணிகளில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உதவி என்று தேடி வந்தவர்கள் உடைய தேவைகளை பூர்த்தி செய்தீர்கள். எதிர்பாராத வாய்ப்புகள் உண்டாக்கும்.

மிருகசீரிஷம்:

சேமிப்பு அதிகரிக்கும்.

திருவாதிரை:

வசதிகள் உயரும்.

புனர்பூசம்:

வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்:

நெருக்கமானவர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். புதுமையான விஷயங்கலில் ஆர்வம் உண்டாகும். வேலை சார்ந்த முயற்சிகளில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம்:

மதிப்பு உண்டாகும்.

பூசம்:

சாதகமான நாள்.

ஆயில்யம்:

வாய்ப்புகள் கிடைக்கும்.

2026: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? கன்னி ராசிக்கு டிசம்பர் மாத முழு பலன்கள்

2026: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? கன்னி ராசிக்கு டிசம்பர் மாத முழு பலன்கள்

சிம்மம்:

எதிர்பாராத பயணங்கள் வழியாக புதிய அனுபவம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய விவாதங்களை குறைத்துக் கொள்வது அவசியம். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து பேசுவது முக்கியம்.

மகம்:

ஆதாயம் கிடைக்கும்.

பூரம்:

அனுபவம் உண்டாகும்.

உத்திரம்:

கருத்துக்களில் கவனம் வேண்டும்.

கன்னி:

சுப காரிய நிகழ்ச்சிகளில் கவனமாக செயல்பட வேண்டும். மனதளவில் புதிய மாற்றங்கள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களிடையே இருந்து வந்த வேறுபாடுகள் விலகும்.

உத்திரம்:

முயற்சிகள் கைகூடிவரும்.

அஸ்தம்:

ஆதரவு உண்டாகும்.

சித்திரை :

மதிப்பு அதிகரிக்கும்.

துலாம்:

எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நண்பர்கள் இடையே மதிப்பு அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் விலகும். வேலையில் மதிப்புகள் உயரும். நினைத்த பணிகளை சரியாக முடிப்பீர்கள்.

சித்திரை:

வரவுகள் அதிகரிக்கும்.

சுவாதி:

பிரச்சனைகள் விலகும்.

விசாகம்:

மதிப்பு உயரும்.

விருச்சிகம்:

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் ஒற்றுமை கிடைக்கும்.

விசாகம்:

ஆதாயம் உண்டாகும்.

அனுஷம்:

ஆர்வம் உண்டாகும்.

கேட்டை:

புரிதல் கிடைக்கும்.

தனுசு:

நினைத்த சில பணிகள் தாமதமாக வரலாம். தாயுடன் சில விவாதங்கள் ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் சில சலுகைகள் வழியாக லாபத்தை உயர்த்துவீர்கள். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை விலகும்.

மூலம்:

வாதங்கள் விலகும்.

பூராடம்:

வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம்:

ஆர்வமின்மை குறையும்.

பல் முதல் பாதம் வரை… ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் சொல்லும் ஆரோக்கிய ரகசியங்கள்

பல் முதல் பாதம் வரை… ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் சொல்லும் ஆரோக்கிய ரகசியங்கள்

மகரம்:

செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் வழியாக புதிய அனுபவங்கள் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.

உத்திராடம்:

மேன்மை அடையும் நாள்.

திருவோணம்:

அறிமுகங்கள் கிடைக்கும்.

அவிட்டம்:

விழிப்புணர்வு உண்டாகும்.

கும்பம்:

மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். தொழில் ரீதியாக சில வியூகங்களை தெரிந்து கொள்வீர்கள். ஞாபக மறதி பிரச்சனை விலகும்.

அவிட்டம்:

புதுமையான நாள்.

சதயம்:

குழப்பங்கள் குறையும்.

பூரட்டாதி:

பிரச்சனைகள் விலகும்.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும். செயல்பாடுகளில் பதற்றம் இல்லாமல் இருப்பது அவசியம்.

பூரட்டாதி:

வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

உத்திரட்டாதி:

புரிதல் அதிகரிக்கும்.

ரேவதி:

திருப்தியின்மையான நாள். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US