எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறமை கொண்ட 4 ராசியினர்

By DHUSHI Jun 11, 2024 03:45 PM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

மனித இயல்பைகளை தாண்டி கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருப்பதை பண்டைய கால மக்கள் அன்றே அறிந்து கொண்டுள்ளனர்.

இதன்படி தான் நாம் தினந்தோறும் பார்க்கும் ஜோதிட சாஸ்திரம் தோற்றம் பெற்றது.

ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கும் போது சில ராசியினர் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். மற்றும் அவர்கள் நன்றாக சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்.

அந்த வகையில் தனது எதிர்காலத்தை சரியாக கணிக்கும் ராசிக்காரர்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 1. கடக ராசியினர்

எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறமை கொண்ட 4 ராசியினர் | Which Zodiac Signs Can Predict Future In Tamil

மற்ற ராசிகளை விட இவர்கள் சக்திவாய்ந்த நீர் அறிகுறியாக பார்க்கப்படுகிறார்கள். சந்திரன் ஆதிக்கத்தால் ஆளப்படும் கடக ராசிக்கார்கள் அதிகமான உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் மனநிலை எப்போதும் தெளிவாக இருக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதன்படி செயற்படக் கூடியவர்கள். இவர்களுக்கு பொதுவாக எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை அவர்களே கணித்து கொள்வார்கள்.

2.மீன ராசியினர்

எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறமை கொண்ட 4 ராசியினர் | Which Zodiac Signs Can Predict Future In Tamil

மீனம் ராசிக்காரர்கள் உள்ளுணர்வின் கிரகமான நெப்டியூனால் ஆள் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் ஆன்மீகத் துறையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுவார்கள். மீன ராசியினரின் எதிர்கால நிகழ்வுகள் தெளிவான கனவுகள் மூலம் வெளிப்படுத்தப்படும்.

3. விருச்சிக ராசியினர்

எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறமை கொண்ட 4 ராசியினர் | Which Zodiac Signs Can Predict Future In Tamil

மறுபிறப்புடன் தொடர்பு கொண்டவர்களாக காணப்படுவார்கள். விருச்சிக ராசியை ஆளும் கிரகம் புளூட்டோ, சக்தி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.

புளூட்டோ அமானுஷ்யங்களுடன் தொடர்புடையது. தீவிரம் மற்றும் உணர்ச்சி ஆழமாக இருக்கும். இவர்கள் அவர்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு அஞ்சாமல் எதிர்கால பிரச்சினைகளை எதிர்த்து போராடுவார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US