2026 அரசியலில் வெற்றி யாருக்கு ? ஷெல்வி கணிப்பு என்ன சொல்கிறது?

By Sakthi Raj Mar 31, 2026 09:03 AM GMT
Report

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சிறிது காலத்தில் வர இருக்கின்றது. இந்த தேர்தல் மிகவும் சூடு பிடித்து இருக்கிறது. அதாவது புதிய கட்சிகள் இந்த தேர்தலில் தொடங்கி இருக்கின்ற நேரத்தில் மிகப்பெரிய அளவில் போட்டி இந்த தேர்தலில் காணப்படுகிறது.

 மக்கள் மத்தியில் சினிமா துறையில் மனதைக் கவர்ந்த தளபதி விஜய் அவர்கள் இந்த தேர்தலில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.

அப்படியாக தளபதி விஜய் அரசியல் ஈடுபாடு எந்த அளவிற்கு மாற்றத்தை கொடுக்கும் என்று பல்வேறு ரீதியாக பல்வேறு முக்கிய நபர்களிடம் ஆலோசனை பெற்றிருக்கும் நேரத்தில் ஜோதிட ரீதியாக செல்வி அவர்கள் நமக்கு சில முக்கிய தகவல்களை முன்னதாகவே கொடுத்திருக்கிறார்.

2026: நாளை பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

2026: நாளை பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

அதாவது தளபதி விஜய் அவர்கள் அரசியலில் இறங்கிய பிறகு அவருக்கு நிறைய இழப்புகள் ஏற்படும் என்று அவர் முன்னதாகவே கணித்திருந்தார். அந்த கணிப்பின் அடிப்படையில் தளபதி விஜய் அவர்களுக்கு நிறைய கஷ்டங்கள் தொடர்ந்து அவர் சந்திப்பதை நாம் பார்க்க முடிகிறது.

அப்படியாக தளபதி விஜய் அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா அல்லது இந்த தேர்தலில் எந்த கட்சியினர் மிகப் பெரிய அளவில் வெற்றியை தழுவ போகிறார்கள்?

மக்கள் மனதில் இடத்தைப் யார் பிடிக்க போகிறார்கள் என்பதை பற்றி நம்மோடு பல்வேறு ஜோதிட ரீதியான தகவல்களை அரசியல் ரீதியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட செல்வி அவர்கள். அதைப்பற்றி பார்ப்போம்  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US