சிலர் சொல்லக்கூடிய வாக்கு அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Sep 15, 2026 10:56 AM GMT
Report

நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் அப்படியே நடந்து விடும். அதாவது அந்த மனிதருடைய மனமும் ஆன்மாவும் மிகவும் தூய்மையானதாக இருக்கிறது.

அவர்களுடைய ஆன்மா தெய்வீக ஆற்றலால் நிறைந்திருக்கிறது. அப்பொழுதுதான் இவர்கள் சொல்லக்கூடிய வாக்கு அவ்வாறே நடக்கிறது.

சிலர் சொல்லக்கூடிய வாக்கு அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? | Why Do Some People S Words Come True

2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்

2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்

அதற்கு அந்த நபரின் சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல மனதுடன் இருப்பதும், இறை நம்பிக்கை கொண்டிருப்பதும் தியானம் மற்றும் பிறருக்கு உதவக்கூடிய நல்ல மனம் படைத்தவர்களாக நல்ல சிந்தனைகள் கொண்டவர்களாகவும் நல்ல செயல்களையே கடைபிடிக்க கூடியவர்களாகவும் இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அதனால் தான் அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை அப்படியே பலிக்கக் கூடியதாக மாறுகிறது. காரணம் இவர்கள் சொல்வதை தான் செய்வார்கள் மாறி பேசக்கூடிய பழக்கம் இவர்களுக்கு இருக்காது.

சிலர் சொல்லக்கூடிய வாக்கு அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? | Why Do Some People S Words Come True

2026: செவ்வாய் பெயர்ச்சி.. செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026: செவ்வாய் பெயர்ச்சி.. செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

இவர்களுடைய ஆன்மா மற்றும் இறை நம்பிக்கையால் இவர்களால் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களையும் கணித்து தெரிந்து கொள்ள முடிகிறது. மனதில் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளோடு இருப்பார்கள்.

ஒருவரோடு அன்போடு பழகக் கூடியவர்கள். அதனால் தான் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த பாக்கியம் கோடியில் ஒருவருக்கே கிடைக்கும். இவ்வாறு செயல்படக்கூடிய ஆன்மாவிற்கு நிச்சயம் அடுத்த பிறவி என்பது இருப்பதில்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US