60 ஆண்டு கால கணிப்புகளை விட்டு சென்ற இடைக்காடர் சித்தர்.. நடந்து என்ன

By Sakthi Raj Jul 27, 2026 10:49 AM GMT
Report

இறைவழிபாட்டை விட சித்தர்கள் உடைய வழிபாடு மிகவும் எளிமையானது மற்றும் உடனடியாக பலன் தரக்கூடியதாக இருக்கிறது.

சித்தர்கள் தங்களுடைய ஜீவ சமாதிகள் மற்றும் தியானம் செய்யும் இடங்களில் வழியாக பிரபஞ்சத்தோடு இணைந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உடையவர்களாக விளங்குகிறார்கள்.

அதிலும், இடைக்காடர் சித்தர் ஆடுகள் மேய்க்க கூடிய தொழிலில் ஈடுபட்டவர். ஆனால், பல மருத்துவம் மற்றும் எதிர்கால கணிப்புகளை எழுதிய ஒரு மாபெரும் ஞானியாக அவர் விளங்குகிறார்.

12 ராசிகளுக்கும் ஏற்ற விரதம் அதற்கான பலன் என்ன தெரியுமா?

12 ராசிகளுக்கும் ஏற்ற விரதம் அதற்கான பலன் என்ன தெரியுமா?

இவர் எழுதிய 60 ஆண்டு கால பலன்கள் தான் இன்றும் பஞ்சாங்க கணிப்புகளுக்கு அடிப்படையாக உள்ளன. இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், கிருஷ்ண பரமாத்மா தியானம் செய்யும் இடமாகவும் அது சொல்லப்படுகிறது. சித்தர்கள் வெறும் ஆன்மீகவாதிகள் மட்டுமல்லாமல் அவர்கள் உடல் நலம் மருத்துவம் மற்றும் கோள்களின் இயக்கம் குறித்து அறிவுகளையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்து எழுதி வைத்தவர்கள்.

அவர்களை வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் உள்ள பல்வேறு துன்பங்களும் கஷ்டங்களும் நமக்கு வாழ்க்கைக்கான பதிலும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சித்தர்கள் பற்றிய பல்வேறு விவரங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்கிறோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US