எந்த எண்ணில் பிறந்தவர்கள் மிக பெரிய சாதனையாளராக ஆவார்கள்
ஜோதிடத்தில் பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளமுடியும். அதில் ஒன்று தான் நியூமராலஜி. இந்த நியூமராலஜி மனிதர்கள் வாழ்க்கையில் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. அதாவது, மனிதன் அவன் பிறந்த நேரம், தேதி அவன் பெயர் என்று முழுவதுமாக மிகவும் தொடர்பு கொண்டது.
அப்படியாக, ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அதாவது, 7 என்று என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு எந்த விஷயத்தில் சிக்கல்கள் உண்டாகும். எதில் அவர்கள் சாதனையாளராக இருப்பார்கள் என்று நாம் கணிக்க முடியும்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுடைய விசித்திரமான குணங்கள் என்ன? அவர்கள் எதை மாற்றி கொண்டால் சாதிக்கலாம் என்று இன்னும் பல்வேறு முக்கியமான ஜோதிட நுணுக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |