இந்த யோகம் இருந்தால் வாழ்க்கை அடியோடு மாறும்
By Yashini
ஜாதக யோகங்கள் என்பது, ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், கிரகங்களின் சேர்க்கைகள் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டது.
மகாராஜா யோகம், சக்கரவர்த்தி யோகம், சிங்காதனயோகம் என பல நூற்றுக் கணக்கான யோக அமைப்புகள் பற்றி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, ஜாதக யோகங்கள் எனும் போது அவை நன்மைகள், தீமைகள் ஆகிய பலன்களையும் கொடுக்கும்.
மொத்தம் 3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள், காணப்படுகின்றன.
அந்தவகையில், யோகங்கள் குறித்து ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |