நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா?

By Sakthi Raj Oct 13, 2026 11:04 AM GMT
Report

ஜோதிட ரீதியாக 27 நட்சத்திரங்களும் மிகவும் முக்கியமானதாககும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான குணாதிசயங்கள் இருக்கும் என்று பார்ப்போம்.

1. அசுவினி :

இவர்கள் நல்ல விவாதம் செய்யக் கூடியவர்கள். ஆடம்பரத்தை விரும்புபவர். நல்ல பக்திமான், கல்வியில் சிறந்து விளங்குவார்.

2. பரணி :

நன்றியுடன் இருக்கக்கூடியவர், திறமைசாலி, எதிரிகளை வெல்லக் கூடியவர்கள். அதிர்ஷ்டசாலி வசதியாக வாழ்பவர்.

3. கார்த்திகை :

மென்மையானவர், கல்வியில் சிறந்த நிலையில் இல்லை என்றாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளக் கூடியவர்கள், எளிதாக பழகக் கூடியவர்கள்.

12 ராசிகளிடம் எந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

12 ராசிகளிடம் எந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

4. ரோகிணி :

ஒரு நல்ல செல்வாக்கு மிக்கவர், கம்பீரமான தோற்றம் இருக்கும். கலையை விரும்பக் கூடியவர்கள்.

5. மிருகசீரிடம் :

மனதில் தைரியம் அதிகம் இருக்கும். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். தர்மத்தோடு வாழக்கூடியவர்கள்.

6. திருவாதிரை :

மிகவும் எளிமையானவர், எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர்கள் விவாதம் செய்வதில் வல்லவராக இருப்பார்கள்.

7. புனர்பூசம் :

கல்வியில் சிறந்து விளங்க கூடியவர்கள். சாதுரியமான பேச்சு இவர்களிடத்தில் இருக்கும். ஊர் சுற்றுவதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆடம்பர பிரியர்.

8. பூசம் :

பிறரை மரித்து நடக்கக் கூடியவர்கள், பக்தியில் நாட்டம் அதிகம் இருக்கும், வைராக்கியமிக்கவர், நண்பர்களை நேசிக்கக் கூடியவர்.

நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா? | Your Birth Star Reveals Your Personality Traits

9. ஆயில்யம் :

செல்வந்தராக வாழக்கூடியவர், ஆடம்பர பிரியராக இருப்பார், நேர்மை மிக்கவர்.

10. மகம் :

இவர்களிடத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை அதிகம் இருக்கும். பழக இனிமையாக இருக்கக்கூடியவர்கள்.

11. பூரம் :

மிகவும் ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம் செய்வதில் ஆர்வம் இருக்கும், வியாபாரத்தில் ஆர்வம் உண்டு, பேச்சுத் திறன் மிக்கவர்.

12. உத்திரம் :

பக்திமானாக இருக்கக்கூடியவர், நட்புடன் பழகக் கூடியவர், நன்றி மறக்காதவர், சுகபோகியாக இருக்கக்கூடியவர், உறவினர்களை நேசிக்கக் கூடியவர்.

13. அஸ்தம் :

ஆடை ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம் அதிகம் இருக்கும், நகைச்சுவையாக பேசக்கூடியவர், தாய் மீது பாசம் அதிகம் இருக்கும்.

14. சித்திரை :

ஊர் சுற்றுவதில் அதிகம் ஆர்வம் இருக்கும். தைரியசாலி, எதிரி மீதும் இரக்கம் காட்டக் கூடியவர்கள், சாதிப்பதில் வல்லவர்.

15. சுவாதி :

புத்தி கூர்மையானவர் ,எதையும் யோசித்து செயல்பட கூடியவர், பழக இனியவர் யோகம் மிகுந்தவர்.

16. விசாகம் :

வியாபாரத்தில் அதிக ஆர்வம் இருக்கும், சாமர்த்தியமாக செயல்பட கூடியவர்கள், ஒரு நல்ல ரசனையோடு இருப்பவர்.

நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா? | Your Birth Star Reveals Your Personality Traits

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?

17. அனுஷம் :

நேர்மையானவர், அந்தஸ்து மிகுந்தவர், அமைதியாக இருக்கக் கூடியவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம் அதிகம்.

18. கேட்டை :

கல்வியில் சிறந்து விளங்க கூடியவர், துணிச்சலாக செயல்பட கூடியவர், அதிக குறும்பு செய்பவர், முன்கோபம் அதிகம் வரும்.

19. மூலம் :

சுறுசுறுப்பாக செயல்பட கூடியவர், கல்வியாளர், உடல் பலம் மிகுந்தவராக இருப்பார், நீதிமான் புகழை விரும்ப கூடியவர்.

20. பூராடம் :

சற்று பிடிவாதக்காரர், வாக்குவாதம் அதிகம் செய்பவர், கடமையை தவறவிட மாட்டார்.

21. உத்திராடம் :

கலையில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும், பொறுமைசாலி, நினைத்ததை சாதிக்கக் கூடியவர், சாதுரியமாக பேசுபவர்.

22. திருவோணம் :

இவர்களிடம் சொத்து சுகம் அதிகம் இருக்கும், பிறரை மதிக்க கூடியவர், ஒருவருக்கு உதவுவது வல்லவராக இருப்பார்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US