இந்த 3 ராசிகளுக்கு காதல் வாழ்க்கையே செட் ஆகாதாம்.. யார் தெரியுமா?
இந்த உலகத்தில் எல்லாம் எல்லாருக்கும் பிடித்தமானதாகும் அவர்களுக்கு ஏற்றதாகவும் அமைந்து விடுவதில்லை. காரணம் ஒரு சிலருக்கு ராசி அமைப்பின்படி இயல்பாகவே அவர்கள் ஒரு சில குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். இந்த குணாதிசயங்கள் அவர்களை சில விஷயங்கள் செய்வதை தடுத்துவிடும்.
அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் என்றாலே ஆகாது. காதலித்து திருமணம் செய்வது என்பது இவர்களுக்கு நடக்காத காரியம் என்பதை கடந்து காதலிக்கும் போது அந்த காதல் முறிவை சந்தித்து விடும். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியை பொறுத்தவரை இவர்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் காதல் என்று வரும் பொழுது இவர்கள் காதலருக்கு சரியான நேரம் செலவிட முடியாத அமைப்பு உருவாகிறது.
அதனால் இவர்களுடைய காதலர் இவர்கள் மீது கோபம் மற்றும் விரக்தி ஏற்பட்டு நிறைய சண்டையிடுவதை நாம் பார்க்கலாம். அது மட்டும் அல்லாமல் இவர்களை காதலிப்பவர்கள் இவர்களை புரிந்து கொண்டு இவர்களுக்கு தகுந்தார் போல் மாறினால் மட்டுமே மேஷ ராசியினரை காதல் செய்ய முடியும்.
கடகம்:
கடக ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் எப்பொழுது எந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்று புரியாது. ஆதலால் கடக ராசியினரை புரிந்து கொண்டு அவர்களிடம் ஒரு உறவில் இருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இதனால் இவர்களுக்கும் அவர்களுடைய துணைக்கும் இடையே கருத்து மோதல்கள் கசப்புகள் உண்டாகும். அதனால் கடக ராசிகயினரை புரிந்துக் கொண்டு காதல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். மேலும், கடக ராசியினரே பெரும்பாலும் தனக்கு காதல் வேண்டாம் என்று சொல்வதை நாம் பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |