உறவில் அதிகம் பொறாமைப்படும் ராசிக்காரர்கள் இவர்கள்தான் - ஏன் தெரியுமா?
ஜோதிடத்தின் படி பொறாமைப்படும் ராசிக்காரர்கள் குறித்து பார்ப்போம்.
பொறாமை குணம் பலரிடமும் இருக்கும். ஆனால் ஜோதிடத்தின்படி சில ராசிகளுக்கு இயல்பாகவே பொறாமைக்குணம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக உறவுகளில் பாதுகாப்பற்றதாகவோ அல்லது பாதுகாப்பாகவோ உணரலாம். எனவே இந்த பொறாமை உணர்வுகள் ஏற்படும். அவ்வாறு எந்த ராசிக்காரர்கள் பொறாமைக்கு ஆளாகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
மிதுனம்
உறவுகளில் உறுதியாக இருப்பதை மதிக்கிறார்கள். தங்கள் துணை அவ்வளவு உறுதியானவர் அல்ல என்று உணர்ந்தாலோ அல்லது தங்கள் பிணைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ பொறாமைப்படுகிறார்கள்.
சிம்மம்
கவனத்தையும் பாராட்டையும் விரும்புபவர்கள். எனவே, புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தாலோ அல்லது வேறு யாராவது கவனத்தைத் திசை திருப்புகிறார்கள் என எண்ணினால் பொறாமை ஓங்குகிறது.
மகரம்
பாதுகாப்பு குணம் கொண்டவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் துணை மற்றவர்களிடம் பாசம் காட்டினால் அல்லது உணர்ச்சி ரீதியர்க சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் பொறாமைப்படக்கூடும்.
விருச்சிகம்
தீவிரமானவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். தங்கள் துணையிடமிருந்து துரோகம் அல்லது உறவில் தூரத்தை உணர்ந்தால் அவர்கள் பொறாமைப்படக்கூடும்.
கன்னி
அதிகமாக ஆராயும் குணம் உடையதால், தங்கள் துணையின் நடத்தையில் சிறிய மாற்றத்தை கண்டாலும் பொறாமைப்படுவார்கள்.