நவக்கிரகங்கள் இல்லாத முக்கியமான 10 சிவாலயங்கள்.. எங்கு தெரியுமா?

By Sakthi Raj Sep 17, 2026 01:00 PM GMT
Report

  சிவாலயங்கள் என்றால் கட்டாயம் நவக்கிரக சன்னதி இடம் பெற்று இருக்கும். ஆனால், நவகிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான சிவாலயங்களை பற்றி பார்க்கலாம். அதாவது, எங்கெல்லாம் எமன் சிவபெருமானை வழிபாடு செய்தாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருப்பதில்லை.

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

1. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை

2. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை.

3. ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம் உண்டு. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

4. திருவாவடுதுறை இங்கு எமன் சிவனை வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இங்கும் நவரகிரகம் இல்லை.

நவக்கிரகங்கள் இல்லாத முக்கியமான 10 சிவாலயங்கள்.. எங்கு தெரியுமா? | 10 Sivan Temple Without Navagragam In Tamilnadu

5. திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் இல்லை.

6. திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவபெருமான் இங்கு மீண்டும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்

7. திருமழபாடி திருவையாற்றுக்கு அருகே இருக்கிறது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.

உங்கள் ராசி இதுவா? இந்த குணத்திற்காக தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்குமாம்

உங்கள் ராசி இதுவா? இந்த குணத்திற்காக தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்குமாம்

8. திருக்கடையூர் இந்த ஆலயத்தின் தலபுராணம் மிகவும் மாறுபட்டது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து தன் பக்தனை எப்படி நீ எப்படி ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.

9. அதனை தொடர்ந்து திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.

10. அடுத்து திருப்புரம்பியம் பஸ்தலம். இங்கும் நவக்கிரகம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US