இன்றைய ராசி பலன்(26.10.2024)
மேஷம்
நண்பர்கள் உதவி கிடைக்கும்.பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும்.குடும்ப சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்.
ரிஷபம்
நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறை வேறும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சி எளிதாக வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
மிதுனம்
பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்.பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம்
விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். போட்டியாளர் விலகுவர்.வருமானம் உயரும். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிம்மம்
திட்டமிட்டு செயல்படுவதால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் வருமானம் கூடும்.கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். தேவைக்கேற்ற பணம் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
கன்னி
செயல்களில் லாபம் கூடும். அதன் பின் செலவு அதிகரிக்கும்.சிந்தித்து செயல்பட்டு முயற்சியில் ஆதாயம் காண்பீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர்.
துலாம்
பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். வெளியூர் பயணம் லாபமாகும்.சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் செல்வீர்கள். நினைத்ததை சாதிப்பீர்.
விருச்சிகம்
கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பெரிய மனிதர்கள் உதவி கிடைக்கும். இழுபறியான வேலை நடந்தேறும்.
தனுசு
கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். ஊழியர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.
மகரம்
கூட்டுத்தொழிலில் பிரச்னை தோன்றி விலகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
கும்பம்
விருப்பம் நிறைவேறும் நாள். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்.தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாடிக்கை யாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். பூர்வீக சொத்து குறித்து பேசி தீர்வு காண்பீர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |