12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய முருகன் ஆலயங்கள்

Parigarangal 12 Rasi Palangal Tamil Bakthi Murugan
By Sakthi Raj Jun 25, 2024 09:30 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

முருகன் என்றாலே அழகு தான்.கேட்ட வரத்தை உடனே கொடுப்பவர் முருகன்.அப்படியாக ஒவ்வொரு முருகன் கோயிலுக்கு சென்று வழிபட நம்முடைய ஒவ்வொரு தோஷமும் விலகுகிறது.

இருந்தாலும் 12 ராசிக்காரர்கள் கூறிய சிறப்பான முருக பெருமான் தலங்கள் இருக்கிறது அங்கு சென்று வழிப்பட கூடுதல் விஷேசம் அடைகின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய முருகன் ஆலயங்கள் | 12 Rasikarargal Sella Vendiya Murugar Koyil Alayam

மேஷம்: தாண்டுகுடி முருகன் கொடைக்கானல்

ரிஷபம்:சுவாமிமலை

மிதுனம்: செவலூர் பூமினாதேஸ்வரர்

கடகம் : பழனி முருகன்

சிம்மம் : திருபரங்குன்றம் முருகன்

கன்னி : திருசெந்தூர் முருகன்

துலாம் : வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி

நெருப்பு நமக்கு உணர்த்தும் ஆன்மிகம் என்ன?

நெருப்பு நமக்கு உணர்த்தும் ஆன்மிகம் என்ன?


விருச்சிகம்: மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர்

தனுசு : திருத்தணி

மகரம் : வயலூர் முருகன்

கும்பம் : ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர் செங்கல்பட்டு அருகில்

மீனம் : திருவக்கரை பத்ர காளி  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US