நாளைய ராசி பலன்(19-07-2025)
மேஷம்:
இன்று கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வீர்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி நன்மை உண்டாகும்.
ரிஷபம்:
உங்களுக்கு தொல்லை கொடுத்த நபர் உங்களை விட்டு விலகி செல்வார்கள். சமுதாயத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வருமானத்தில் சந்தித்த தடைகள் விலகும்.
மிதுனம்:
இன்று மாணவரக்ளின் திறமை வெளிப்படும். சிலர் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொள்வார்கள். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
இன்று வரும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன் படுத்திக்கொள்வது நல்லது. எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வாழ்க்கையை அடுத்தகட்டம் நோக்கி எடுத்து செல்லும் முயற்சி வெற்றி அடையும்.
சிம்மம்:
பிரிந்த சொந்த பந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். வாழ்க்கை துணையை புரிந்து நடந்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி:
மனதில் சில கவலைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை.
துலாம்:
இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வரும். திடீர் நற்செய்தி உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை வழங்கும். பண கஷ்டம் விலகி மகிழ்ச்சி காணும் நாள்.
விருச்சிகம்:
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். தந்தையால் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
மகரம்:
ஒரு சிலருக்கு வேலையில் சில எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்கும் நிலை உருவாகும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். பிடித்த உணவு சாப்பிட்டு கொண்டாடும் நாள்.
கும்பம்:
வீடு தொடர்பான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள்.
மீனம்:
உடல் நிலையில் கவனம் வேண்டும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை உருவாகும். வண்டி வாகனத்தில் கவனம் தேவை. பொருளாதார நெருக்கடிகள் சிக்கல்கள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







