2025 ஆம் ஆண்டு 12 ராசிகளும் அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்
ஆன்மீகம் என்பது மனிதனின் உடலுடனும் உயிருடனும் தொடர்புடையது.அப்படியாக நாம் இருக்கும் இடத்தில் இருந்தே கடவுளை வழிபாடு செய்யலாம் என்றாலும் அவன் வீற்றிருக்கும் ஆலயம் சென்று வழிபாடு செய்வது என்பது மிக பெரிய இறை தாக்கத்தையும்,வாழ்க்கை மாற்றத்தையும் கொடுக்கும்.
உதாரணமாக ராமேஸ்வரம் சென்று வந்தால் நம்முடைய பாவங்கள் முற்றிலுமாக குறையும்.அதே போல் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் சென்றால் கர்மவினைகள் குறையும்.நவகிரக தோஷம் நீங்க வேண்டும் என்றால் தேவிபட்டினம் செல்லவேண்டும்.
முக்தி கிடைக்க திருவண்ணாமலை என்று ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் கொண்டு இருக்கிறது.ஆக,இறைவழிபாட்டில் ஈடுபாட்டோடு இருக்க நம்முடைய கால சூழ்நிலை மற்றும் துன்பங்களுக்கு ஏற்ப எந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும் என்று இறைவனே ஏதெனும் ஒரு வழியில் ஒரு அழைப்பு கொடுப்பார்.
அங்கு சென்று வர நிச்சயம் ஓரிரு நாட்களில் சிறந்த மாற்றத்தை காணமுடியும்.அந்த வகையில் இந்த 2025 ஆம் புத்தாண்டில் 12 ராசிகளும் கட்டாயம் வழிபட்டு வரவேண்டிய ஆலயங்கள் பற்றி முழுவிவரங்களையும் பிரபல ஜோதிடர்கள் நமது ஐபிசி பக்தியில் கலந்துரையாடல் செய்திருக்கிறார்கள்.அதை முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |