12 ராசிகளின் முன்னேற்றத்தை தடுக்கும் குணம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Aug 22, 2026 04:35 AM GMT
Report

 ஜோதிடத்தை ரீதியாக 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அதில் எல்லா குணமும் அவர்களுக்கு முன்னேற்றம் மட்டுமே தரும் என்று சொல்ல முடியாது. சில குணம் அவர்களின் முன்னேற்றத்தில் தடையை உண்டு செய்யும். அப்படியாக, 12 ராசிகளின் முன்னேற்றத்தை தடுக்கும் குணம் என்ன தெரியுமா? அதைப்பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் அவ்வப்பொழுது அலட்சியமாக முடிவு எடுப்பது இவர்களுக்கு பாதமாக அமைகிறது.

ரிஷபம்:

இவர்கள் அவ்வப்பொழுது சோம்பேறியாக இருக்கிறார்கள். அதனால் முன்னேற்றம் தடைப் படுகிறது.

மிதுனம்:

இவர்கள் திடீர் என யார் என்று பாராமல் எடுத்தெறிஞ்சி பேசிவிடுவார்கள்.

நீங்கள் பூப்படைந்த கிழமை எது? உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

நீங்கள் பூப்படைந்த கிழமை எது? உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

கடகம்:

இவர்கள் அதிக நேரம் இவர்களின் நேரத்தை வீண் செய்கிறார்கள். அதனால் முன்னேற்றம் தடைப் படுகிறது.

சிம்மம்:

இவர்கள் யாருக்காகவும் எதற்காகவும் வளைந்துக் கொடுத்துப் போகமாட்டார்கள். அதுவே இவர்களுக்கு பெரிய அளவில் தடையாக அமைகிறது.

கன்னி:

அவசரப்பட்டு முடிவு எடுக்கும் திறன் இவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கிறது.

துலாம்:

இவர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் அவ்வப்பொழுது இவர்களுக்கு சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கிறது.

விருச்சிகம்:

இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். அதனால் பிரச்சனை வருகிறது.

தனுசு:

இவர்கள் எல்லோரையும் கடுமையாக நம்பக்கூடியவர்கள். ஆதலால் இவர்களுக்கு அதுவே பாதகமாக அமைகிறது.

இந்த நாமத்தை சொல்லி வழிபாடு செய்தால் அம்பாளே மருத்துவராக வருவாளாம்

இந்த நாமத்தை சொல்லி வழிபாடு செய்தால் அம்பாளே மருத்துவராக வருவாளாம்

மகரம்:

இவர்கள் கடின உழைப்பாளிகள் இருப்பினும் இவர்கள் சில நேரங்களில் அவசரமாக முடிவு எடுப்பதால் பிரச்சனை வருகிறது.

கும்பம்:

யாருடைய உதவியும் இவர்கள் நாடுவதில்லை ஆதலால் இவர்களுக்கு சில நேரம் அதுவே பிரச்சனை ஆகிறது.

மீனம்:

இவர்கள் எதிலும் திருப்தி அடையமாட்டார்கள். அதுவே பிரச்சனையாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US