இந்த 3 ராசியில் பிறந்தவர்கள் சகுனி போல் சண்டை மூட்டி விடுவதில் கில்லாடிகள்..

By Sakthi Raj Jun 27, 2026 09:00 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அப்படியாக நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் வந்து சென்ற பிறகு அந்த இடத்தில் மிகப்பெரிய கலவரம் உருவாகும், சிரித்துக்கொண்டே மிகப்பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள்.

இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு காரணமாகிவிடுகிறது. அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்கள் சகுனி போல் ஒரு இடத்தில் பிரச்சனையை உருவாக்கி தன்னுடைய காரியத்தை சாதிக்க கூடியவர்கள் என்று பார்ப்போம்.

இந்த 3 ராசியில் பிறந்தவர்கள் சகுனி போல் சண்டை மூட்டி விடுவதில் கில்லாடிகள்.. | 2 Zodiac Who Are Like Saguni In Mahabaratham

பணத்தை பிரசாதமாக தரும் கருப்புசாமி ஆலயம்... தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா ?

பணத்தை பிரசாதமாக தரும் கருப்புசாமி ஆலயம்... தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா ?

மிதுனம்:

மிதுன ராசி பொருத்தவரை இவர்கள் மிகவும் தந்திரமானவர்கள். அதை போல் இவர்களுடைய புத்தி கூர்மையால் நடக்கக்கூடிய நிகழ்வுகளை தன் பக்கம் சாதகமாக ஆக்கிக் கொள்வதில் இவர்கள் வல்லமை பெற்றவர்கள்.

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்திருப்பதால் இவர்கள் எங்கு எதை சொன்னால் யார் எப்படி செயல்படுவார்கள் என்று தெரிந்து கொண்டு விடுவார்கள். மேலும், இவர்கள் நாம் சிந்திக்க முடியாத அளவிற்கு சிறந்த பேச்சாக இருக்கும். நினைத்த காரியத்தை பேசியே சாதித்து கொள்வார்கள்.

2026: ஜூன் 27இன்று சனி பிரதோஷம்.. இந்த 3 பொருட்கள் கொண்டு பூஜை செய்ய மறக்காதீர்கள்.

2026: ஜூன் 27இன்று சனி பிரதோஷம்.. இந்த 3 பொருட்கள் கொண்டு பூஜை செய்ய மறக்காதீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் ஒருவருடைய குண நலன்களை தெரிந்து கொள்வதில் வல்லமை பெற்றவர்கள். மேலும், இவர்கள் எல்லோரிடமும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இவர்களுடைய செயல்முறை சற்று கண்டிப்பாக இருப்பதால் இவர்களை பல நேரங்களில் பலரும் தவறாக புரிந்து கொள்வார்கள்.

ஆகையால் இவர்களுடைய அந்த கோபத்தை இவர்கள் எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மிகச் சரியாக கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். எங்கே எதை சொன்னால் பிரச்சனை நடக்கும் என்பதை இவர்கள் நன்கு தெரிந்திருப்பார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US