அட்சய திருதியை: லட்சுமி கடாட்சம் பெருக இந்த நேரத்தில் நகை வாங்குங்கள்

Akshaya Tritiya
By Yashini May 07, 2024 12:45 PM GMT
Yashini

Yashini

Report

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை.

சிறப்புமிக்க அட்சய திருதியை நன்னாள் இந்த வருடம் மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.  

சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதற்கு நல்ல நேரம் எப்போது என்பது பற்றி பார்க்கலாம். 

அட்சய திருதியை: லட்சுமி கடாட்சம் பெருக இந்த நேரத்தில் நகை வாங்குங்கள் | 2024 Akshaya Tritiya Day Best Time To Buy Gold

வருகின்ற 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை வருவது பெரும் சிறப்பாகும் அன்றைய நாளில் காலை 6:00 மணி முதல் 10.30 வரை மிகவும் நல்ல நேரம் உள்ளது.

இந்த நேரத்தில் நகை வாங்கலாம் மாலையில் ஆறு மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது.

எனவே இந்த நல்ல நேரத்தில் தங்க ஆபரணங்கள் வாங்கும்போது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வம் பெருகும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US