மேஷ ராசியினருக்கு அடுத்து 100 நாட்களில் இது கட்டாயம் நடந்தே தீருமாம்
ஜோதிடத்தில் மேஷ ராசி முதல் ராசியாக இருக்கிறது. அப்படியாக, மேஷ ராசிக்கு தற்பொழுது குரு பகவான் மூன்றாம் இடத்தில் இருக்கிறார், அதோடு சனி பகவான் வக்ரமாக உள்ளார், கூடுதலாக சூரிய பகவான் நீசம் ஆகிறார்.
அந்த நிலையில், மேஷ ராசிக்கு இன்னும் 100 நாட்களில் இந்த கிரகங்களின் மாற்றத்தால் பல்வேறு மாற்றங்கள் நடக்க உள்ளது. மேலும், மேஷ ராசியினர் இந்த 100 நாட்களில் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் பல முன்னேற்ற பெற போகிறார்கள் என்கிறார்கள்.
அப்படியாக மேஷ ராசியினருக்கு எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று மேஷ ராசியினருக்கான பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் இராம்ஜி அவர்கள். அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
அதை பற்றி முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |