2025 ஆவணி: 12 ராசிக்காரர்களும் இதை தவிர்த்தால் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்

By Sakthi Raj Aug 17, 2025 06:14 AM GMT
Report

மேஷம்:

இவர்கள் இந்த மாதத்தில் முடிந்த வரை தேவை இல்லாத வாக்குவாதம் செய்வதை தவிர்க்கலாம்.

ரிஷபம்:

வீண் செலவுகளால் வங்கி சேமிப்புகள் குறையலாம். கவனமாக செயல் பட வேண்டும்.

மிதுனம்:

மூன்றாம் நபரிடம் உங்களின் ரகசியத்தை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கடகம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகளை சந்திக்கலாம்.

சிம்மம்:

கோபத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

கன்னி:

வேலை பளு அதிகரிக்கும் காரணத்தினால் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்ய முடியாமல் போகலாம்.

சாணக்கிய நீதி: நம் மீது பொறாமை கொள்பவர்களை எவ்வாறு கையாள்வது?

சாணக்கிய நீதி: நம் மீது பொறாமை கொள்பவர்களை எவ்வாறு கையாள்வது?

 

துலாம்:

கூட்டு தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை சற்று தள்ளி வைப்பது நன்மை அளிக்கும்.

விருச்சிகம்:

பண தட்டுப்பாடு உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை.

தனுசு:

முடிந்தவ வரை தொலை தூர பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

கடன் வாங்குவதை பற்றி யோசிக்காமல் இருப்பதே நல்லது.

கும்பம்:

நட்புகளுடன் தேவை இல்லாமல் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்.

மீனம்:

சரியான தெளிவு இல்லாமல் பிறரிடம் சில வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US