2025 ஆவணி மாதம்: முக்கியமான விரதமும் விசேஷங்களும்
ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான ஒரு பழமொழியும் உண்டு. அதாவது ஆடி கழிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று. அப்படியாக இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான நிகழ்வுகளும் விசேஷம் மற்றும் விரத தினங்களையும் பற்றி பார்ப்போம்.
ஆவணி 2025 விசேஷ நாட்கள் :
ஆகஸ்ட் 27 ஆவணி 11 புதன் விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 05 ஆவணி 20 வெள்ளி ஓணம் பண்டிகை ,மிலாடி நபி
செப்டம்பர் 08 ஆவணி 23 திங்கள் மகாளய பட்சம் ஆரம்பம்
செப்டம்பர் 12 ஆவணி 27 வெள்ளி மஹாபரணி
செப்டம்பர் 14 ஆவணி 29 ஞாயிறு ஸ்ரீ ஜெயந்தி
செப்டம்பர் 15 ஆவணி 30 திங்கள் பாஞ்சராத்திர ஜெயந்தி
ஆவணி 2025 விரத நாட்கள் :
அமாவாசை ஆகஸ்ட் 22 வெள்ளி ஆவணி 06
பெளர்ணமி செப்டம்பர் 07 ஞாயிறு ஆவணி 22
கிருத்திகை செப்டம்பர் 12 வெள்ளி ஆவணி 27
திருவோணம் செப்டம்பர் 05 வெள்ளி ஆவணி 20
ஏகாதசி:
ஆகஸ்ட் 19 செவ்வாய் ஆவணி 03
செப்டம்பர் 03 புதன் ஆவணி 18
சஷ்டி:
ஆகஸ்ட் 29 வெள்ளி ஆவணி 13
செப்டம்பர் 13 சனி ஆவணி 28
சங்கடஹர சதுர்த்தி செப்டம்பர் 10 புதன் ஆவணி 25
சிவராத்திரி ஆகஸ்ட் 21 வியாழன் ஆவணி 05
பிரதோஷம்:
ஆகஸ்ட் 20 புதன் ஆவணி 04
செப்டம்பர் 05 வெள்ளி ஆவணி 20
சதுர்த்தி ஆகஸ்ட் 27 புதன் ஆவணி 11
ஆவணி 2025 சுப முகூர்த்த நாட்கள் :
ஆகஸ்ட் 20 ஆவணி 04 புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 21 ஆவணி 05 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 27 ஆவணி 11 புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 28 ஆவணி 12 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 29 ஆவணி 13 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 04 ஆவணி 19 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 14 ஆவணி 29 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஆவணி 2025 வாஸ்து நாள் மற்றும் நல்ல நேரம் :
ஆகஸ்ட் 22 ஆவணி 06 வெள்ளி காலை 07.23 முதல் 07.59 வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







