இன்றைய ராசி பலன்(16-08-2025)

Report

மேஷம்:

இன்று முடிந்த வரை உங்கள் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தில் சில மன கசப்புகள் உருவாகும். உண்மை நண்பர்களை அறிந்து கொள்வீர்கள்.

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். உங்கள் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் மீது அக்கறை செலுத்துவீர்கள்.

மிதுனம்:

குடும்ப விஷயத்தை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றி பின் சரி ஆகும். தாயிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது.

கடகம்:

மதியம் மேல் உடல் நிலையில் சிறு பிரச்சனை உருவாகும். கணவன் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பார். எதிர்பாராத நபரின் சந்திப்பால் சில நன்மைகள் நடக்கும். நன்மையான நாள்.

சிம்மம்:

உங்கள் நண்பர்களிடம் கவனம் தேவை. பணத்தை தேவை இல்லாமல் செலவு செய்யாமல் இருப்பது நன்மை தரும். வண்டியில் செல்லும் பொழுது கவனம் தேவை. கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.

கன்னி:

இன்று வீண் வாக்கு வாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு நன்மை வழங்கும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்வீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும்.

இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல் மிகவும் கம்பீரமாக இருப்பார்களாம்

இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல் மிகவும் கம்பீரமாக இருப்பார்களாம்

துலாம்:

இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். சிலர் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் நாள். பிரிந்து சென்ற உறவுகளால் மீண்டும் சில சங்கடங்களை சந்திக்கலாம். எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும் நாள்.

விருச்சிகம்:

உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

மகரம்:

இன்று மனதை ஒருநிலை செய்ய இறைவழிபாடு செய்யுங்கள். உங்களின் கஷ்ட காலங்கள் விரைவில் முடிவிற்கு வரும். தாயிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்களின் மதிப்பு உயரும் நாள்.

கும்பம்:

செய்யும் செயல்கள் வெற்றியை பெரும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்படும் நாள்.

மீனம்:

உங்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். பெருமாள் வழிபாடு உங்கள் மன கவலைகளை குறைக்கக்கூடும். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் நன்மை உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US