2025ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட மாதம் எது?
2025 ஆம் ஆண்டில், ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சிறப்பு மாதம் உள்ளது. அந்த மாதங்களில் அவர்கள் எதிர்ப்பாராத திருப்பங்களை சந்திக்க போகிறார்கள்.எவ்வளவு பிரச்சனைகளும் நொடி பொழுதும் மாறும்.விடிவு காலம் பிறக்கும் அதற்கு மனதில் தன்னம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் போதும்.எல்லாம் நம் வசம் ஆகும்.அப்படியாக 2025ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட மாதம் என்ன?என்று பார்ப்போம்.
மேஷம்: மேஷ ராசியினருக்கான அதிர்ஷ்டமான மாதம் மார்ச் ஆகும்.
ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டமான மாதமாக மே மாதம் உள்ளது.
மிதுனம்: மிதுன ராசியினரின் அதிர்ஷ்ட மாதம் ஜூன்.
கடகம்: கடக ராசியினரே உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் ஜூலை ஆகும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே, ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு திகைப்பூட்டும் மாதமாக அமையும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களே, செப்டம்பர் மாதம் உங்கள் வெற்றிக்கான மாதம்.
துலாம்: அக்டோபர் உங்கள் அமைதி மற்றும் பேரின்பத்திற்கான மாதம் ஆகும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே, நவம்பர் மாதம் உங்கள் மாற்றத்திற்கான மாதம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களே, டிசம்பர் மாதம் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான மாதம் ஆகும்.
மகரம்: மகர ராசியினரின் அதிர்ஷ்ட மாதமாக ஜனவரி மாதம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கும்பம்: கும்பத்திற்கு அதிர்ஷ்டமான மாதம் பிப்ரவரி மாதமாகும்.
மீனம்: மீன ராசிக்காரர்களே, மார்ச் மாதம் உங்கள் லட்சியங்கள் நிறைவேறுவதற்கான மாதம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |