2025 நவம்பர்: நடக்கும் கிரக மாற்றத்தால் இந்த 2 ராசிகளுக்கு ஜாக்பாட் தானாம்
By Sakthi Raj
ஜோதிடத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு கால அவகாசத்தில் தங்களின் ராசியை மாற்றி கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றம் ஆனது 12 ராசிகளுக்கும் மற்றும் தனி நபரின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கத்தை உண்டு செய்யும்.
அவை சமயங்களில் அவர்களுக்கு சாதகமாக மற்றும் பதமாக அமைவதை நாம் காணலாம். அந்த வகையில் 2025 நவம்பர் மாதம் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்கு எவ்வாறு அமைய போகிறது?
அவர்கள் வாழ்க்கையில் கிரக மாற்றங்கள் ஏதேனும் நல்ல விஷயங்களை கொடுக்குமா என்று நமக்கு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 271 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US