நவம்பர் 2025: கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்
இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். அப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு சிறப்புக்கள் இருக்கிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் ஆன்மீக ரீதியாக என்ன சிறப்புக்கள் இருக்கிறது. நவம்பர் மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் மற்றும் விசேஷங்கள் பற்றி பார்ப்போம்.
நவம்பர் 2025 முக்கிய விசேஷங்கள் :
நவம்பர் 05 ஐப்பசி 19 புதன் மஹா அன்னாபிஷேகம்
நவம்பர் 2025 விரத நாட்கள் :
அமாவாசை நவம்பர் 19 கார்த்திகை 03 புதன்
பெளர்ணமி நவம்பர் 05 ஐப்பசி 19 புதன்
கிருத்திகை நவம்பர் 06 ஐப்பசி 20 வியாழன்
திருவோணம் நவம்பர் 26 கார்த்திகை 10 புதன்
ஏகாதசி
நவம்பர் 01 ஐப்பசி 15 சனி
நவம்பர் 15 ஐப்பசி 29 சனி
சஷ்டி
நவம்பர் 10ஐப்பசி 24 திங்கள்
நவம்பர் 26 கார்த்திகை 10 புதன்
சங்கடஹர சதுர்த்தி நவம்பர் 08 ஐப்பசி 22 சனி
சிவராத்திரி நவம்பர் 18 கார்த்திகை 02 செவ்வாய்
பிரதோஷம்
நவம்பர் 03 ஐப்பசி 17 திங்கள்
நவம்பர் 17 கார்த்திகை 01 திங்கள்
சதுர்த்தி நவம்பர் 24 கார்த்திகை 08 திங்கள்
நவம்பர் 2025 சுப முகூர்த்த நாட்கள் :
நவம்பர் 03 ஐப்பசி 17 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 10 ஐப்பசி 24 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
நவம்பர் 16 ஐப்பசி 30 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
நவம்பர் 23 கார்த்திகை 07 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 27 கார்த்திகை 11 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 30 கார்த்திகை 14 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
அஷ்டமி
நவம்பர் 12 ஐப்பசி 26 புதன்
நவம்பர் 28 கார்த்திகை 12 வெள்ளி
நவமி
நவம்பர் 13 ஐப்பசி 27 வியாழன்
நவம்பர் 29 கார்த்திகை 13 சனி
கரி நாட்கள்
நவம்பர் 06 ஐப்பசி 20 வியாழன்
நவம்பர் 17 கார்த்திகை 01 திங்கள்
நவம்பர் 26 கார்த்திகை 11 புதன்
நவம்பர் 2025 வாஸ்து நாள் மற்றும் சுபமுகூர்த்த நேரம் :
நவம்பர் 24 கார்த்திகை 08 திங்கள் காலை 11.29 முதல் பகல் 12.05 வரை
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |