நவம்பர் 2025: இந்த 3 ராசிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியது. அதோடு ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு கிரகங்களுடைய மாற்றங்கள் தான் ஒருவருக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய நன்மை தீமைகளுக்கான காரணியாக இருக்கிறது.
அப்படியாக வருகின்ற 2025 நவம்பர் மாதம் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் இந்த மூன்று ராசிகளுக்கும் எவ்வாறு அமையப்போகிறது. இவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை சந்திக்க போகிறார்கள்?
மேலும் எந்த விஷயங்கள் அவர்கள் செய்வதை தவிர்ப்பதனால் அவர்கள் அதிர்ஷ்டத்தை பெறலாம் மற்றும் சில ஆபத்துக்களை தவிர்க்கலாம் என்று பல்வேறு ஜோதிட முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







