2025 அக்டோபர்: விருச்சிகம் மற்றும் தனுசு ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
ஜோதிடம் என்பது ஒவ்வொரு கிரகங்களின் சுழற்சிகள் கொண்டு கணிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அதாவது எப்பேர்பட்ட கஷ்டமும் கிரகங்கள் மாறும்பொழுது அதற்கான தீர்வை பெறும் என்பது தான் உண்மை.
அதே போல் கிரகங்கள் மாறும் பொழுது நமக்கு எதிர்பாராத சில சங்கடங்களையும் பெறக்கூடும். இருந்தாலும் சந்திக்கும் கஷ்டங்கள் நிரந்தரம் அல்ல என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியாக ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய சுழற்சியை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2025 அக்டோபர் மாதத்தில் கிரக மாற்றத்தால் விருச்சிக ராசி மற்றும் தனுசு ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிட ரீதியாக பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் இராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.







