அடுத்த 100 நாட்களில் இந்த 2 ராசிகளுக்கு இது நடந்தே தீருமாம்
ஜோதிடம் என்பது நவகிரகங்களின் சுழற்சியை வைத்து நாம் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள கூடிய அற்புதமான கலை ஆகும். அப்படியாக நவகிரகங்கள் தங்களுடைய இடத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் மாற்றி கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறு நவகிரகங்கள் தங்களின் இடத்தை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் 2025 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை துலாம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு எவ்வாறு அமைய போகிறது.
அவர்கள் வாழ்க்கையில் எந்த விஷயங்களில் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள் என்று இந்த 2 ராசியினருக்கு அடுத்த 100 நாட்களை பற்றிய பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







