கன்னி ராசிக்கு அடுத்து 100 நாட்கள் கட்டாயம் இது நடந்தே தீருமாம்
ஜோதிடத்தில் நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய சுழற்சியை செய்யக்கூடிய நேரத்தில்தான் நம் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை பெறுகிறோம். மேலும் இந்த நவகிரகங்களின் சுழற்சிகள் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை கொடுக்கிறது.
எல்லோரும் ஒரே விதமான பலன்களை பெறுவதில்லை . அப்படியாக 2025 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கிரகங்களின் சுழற்சிகள் காரணமாக கன்னி ராசியினருக்கு அடுத்த 100 நாட்கள் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையப் போகிறது.
எந்த விஷயங்களில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்? என்று கன்னி ராசியினருக்கு பல்வேறு ஜோதிட தகவல்களை வழங்குகிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







