2025 அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி அமையப்போகிறது?
By Sakthi Raj
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. மேலும் கிரகங்களின் மாற்றங்கள் ஒவ்வொருவருடைய தனி நபர் வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் சில தாக்கங்களும் உண்டு செய்கிறது.
அதோடு மிக முக்கியமாக கிரகங்கள் மாறும் பொழுது சில விஷயங்கள் நமக்கு கைக்கூடி வருவதையும்எதிர்பார்த்த நன்மைகள் நடப்பதையும் பார்க்கலாம். அந்த வகையில் 2025 அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி அமைக்க போகிறது?
அவர்கள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் இராம்ஜி சுவாமிகள் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US