2025 செப்டம்பர் மாதம் இந்த முக்கிய விரத தினத்தை தவற விடாதீர்கள்
தமிழ் மாதம் 12 மாதமும் பல விசேஷங்கள் நிறைந்தது. அதில் செப்டம்பர் மாதம் வரக்கூடிய புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்குரிய மிகச்சிறந்த மாதமாகும். அது மட்டுமல்லாமல் இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளும் வர இருக்கிறது.
அதில் முக்கியமான பண்டிகையில் ஓணம் மற்றும் நவராத்திரியும் ஒன்று. அதாவது நவராத்திரி விழா செப்டம்பர் மாதம் தான் தொடங்க உள்ளது. அப்படியாக 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மிக முக்கியமான விரத நாட்களும் விசேஷ தினங்கள் பற்றியும் பார்ப்போம்.
செப்டம்பர் 2025 விசேஷங்கள் :
செப்டம்பர் 05 ஆவணி 20 வெள்ளி ஓணம் பண்டிகை, மிலாடி நபி, ஆசிரியர் தினம்
செப்டம்பர் 08 ஆவணி 23 திங்கள் மகாளயபட்சம் ஆரம்பம்
செப்டம்பர் 12 ஆவணி 27 வெள்ளி மஹாபரணி
செப்டம்பர் 15 ஆவணி 30 திங்கள் ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி
செப்டம்பர் 21 புரட்டாசி 05 ஞாயிறு மகாளய அமாவாசை
செப்டம்பர் 22 புரட்டாசி 06 திங்கள் நவராத்திரி ஆரம்பம்
செப்டம்பர் 2025 விரதங்கள் :
அமாவாசை செப்டம்பர் 21 புரட்டாசி 05 ஞாயிறு
பெளர்ணமி செப்டம்பர் 07 ஆவணி 22 ஞாயிறு
கிருத்திகை செப்டம்பர் 12 ஆவணி 27 வெள்ளி
திருவோணம் செப்டம்பர் 05 ஆவணி 20 வெள்ளி
ஏகாதசி
செப்டம்பர் 03 ஆவணி 18 புதன்
செப்டம்பர் 17 புரட்டாசி 01 புதன்
சஷ்டி
செப்டம்பர் 13 ஆவணி 28 சனி
செப்டம்பர் 28 புரட்டாசி 12 ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி செப்டம்பர் 10 ஆவணி 25 புதன்
சிவராத்திரி செப்டம்பர் 20 புரட்டாசி 04 சனி
பிரதோஷம்
செப்டம்பர் 05 ஆவணி 20 வெள்ளி
செப்டம்பர் 19 புரட்டாசி 03 வெள்ளி
சதுர்த்தி செப்டம்பர் 25 புரட்டாசி 09 வியாழன்
செப்டம்பர் 2025 சுபமுகூர்த்த நாட்கள் :
செப்டம்பர் 04 ஆவணி 19 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 14 ஆவணி 29 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
அஷ்டமி
செப்டம்பர் 14 ஆவணி 29 ஞாயிறு
செப்டம்பர் 30 புரட்டாசி 14 செவ்வாய்
நவமி
செப்டம்பர் 01 ஆவணி 16 திங்கள்
செப்டம்பர் 15 ஆவணி 30 திங்கள்
கரி நாள் செப்டம்பர் 13 ஆவணி 28 சனி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







