2025 சனி பெயர்ச்சி துலாம் மற்றும் விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
2025 ஆம் ஆண்டு ஜோதிடத்தில் மிக முக்கியமான நிகழ்வு வருகின்ற மார்ச் 29 அன்று நடக்க இருக்கும் சனி பெயர்ச்சி ஆகும். அப்படியாக, பலருக்கும் 2024 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருந்திருக்கும்.
அவர்கள் எல்லோரும் நல்ல வாய்ப்புக்காகவும் வாழ்க்கையின் மாற்றத்திற்கும் காத்திருக்கின்றனர். அது தான் இன்னும் 9 நாட்களில் நடக்க இருக்கும் சனி பெயர்ச்சி ஆகும். கட்டாயம் கிரக நிலைகள் மாற நம்முடைய வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி துலாம் மற்றும் விருச்சிக ராசிக்கு எப்படி அமைய போகிறது? அவர்கள் எந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?அவர்களுக்கான பரிகாரம் என்பதை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |