நாளைய ராசிபலன் (14-09-2026)

Report

 மேஷம்:

இன்று சொந்தங்கள் வழியாக ஒரு நற்செய்தி வந்து சேரும். வேலை ரீதியாக நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை வரலாம். கூட்டு வியாபாரங்களில் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:

தொழில் சார்ந்த கருவிகளால் லாபத்தை பெறுவீர்கள். வாகனம் தொடர்பான விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். திடீர் மாற்றங்களும் எதிர்பாராத திருப்பங்கள் சந்திப்பீர்கள்.

மிதுனம்:

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் உங்களுக்கு கைகூடி வரும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

கடகம்:

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையாக கையாள்வது அவசியம். தேவை இல்லாத பண செலவுகளை சந்திக்கலாம்.

மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியினர் திருமணமே வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்கள்

மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியினர் திருமணமே வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்கள்

சிம்மம்:

உடன் பிறந்தவர்கள் வழியே எதிர்பாராத சில மனக்கசப்புகளை சந்திப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வழியை நல்ல உதவிகள் கிடைக்கும். மறைமுக எதிரிகள் விளங்குவார்கள்.

கன்னி:

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். வேலை தொடர்பாக திடீர் வெளியூர் பயணம் செல்லும் நிலை வரும்.

துலாம்:

புதிய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதை வருடிய விஷயம் ஒன்று தெளிவு பெறும். தடுமாற்றம் உண்டாகலாம். கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். சொந்தங்கள் இடையே இருந்து வேறுபாடுகள் விடலாம்.

தனுசு:

எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் உங்களுக்கு கைகூடி வரும். மனதில் புதுவிதமான தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும்.

2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்

2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்

மகரம்:

வியாபாரம் பணிகளில் நீங்கள் நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்:

வேலையில் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொறுமையாக செயல்படுவது அவசியம்.

மீனம்:

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். விமர்சன பேச்சுக்கள் வரலாம். அமைதி காப்பது அவசியம். மறதியால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US