நாளைய ராசிபலன் (13-07-2026)

Report

மேஷம்:

இன்று எதற்கும் அஞ்சாமல் துணிந்து ஒரு முடிவை எடுப்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உணவில் கவனம் வேண்டும்.

ரிஷபம்:

இன்று திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர் வழியே ஏற்பட்ட கசப்புகள் விலகும். குடும்பத்தில் சில மன சஞ்சலம் வரலாம். கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

இன்று வழக்குவிஷயங்களில் நீங்கள் எதிர்பாராத சிறப்புகளை சந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட சண்டை விலகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

கர்ப்பிணிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்..

கர்ப்பிணிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்..

கடகம்:

இன்று தொலைதூர பயணம் செல்லும் பொழுது உடமைகளில் கவனம் வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான நேரம் செலவு செய்வீர்கள்.

சிம்மம்:

இன்று வாழ்க்கை துணையின் குடும்பத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக வார்த்தைகளை விடுவது அவசியம்.

கன்னி:

குடும்பத்தினரை அனுசரித்து செல்வதால் மட்டுமே மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். கடந்த கால நினைவுகளை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை அளிக்கும்.

துலாம்:

இன்று நீங்கள் வாழ்க்கையில் முன்னோக்கி செல்வதற்கான ஒரு பயணத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் வந்து சேரும்.

விருச்சிகம்:

இன்று உங்களுடைய பெருமையை பேசிக் கொள்வதை பற்றி குறைத்துக் கொள்வது அவசியம். காதல் வாழ்க்கையில் சில கசப்புகள் வந்து மறையும்.

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ?

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ?

தனுசு:

சட்ட ரீதியாக சில சிக்கல்களை சந்திப்பீர்கள். எதையும் நேரடியாக பேசுவதால் மட்டுமே பிரச்சினைகள் தீரும். உங்களுடைய குடும்பத்தினரை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

மகரம்:

இன்று உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார விஷயங்களில் இருந்த கசப்புகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் யோசனை உண்டாகும்.

கும்பம்:

யாரிடமும் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதால் மட்டுமே இன்று பெரிய பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

மீனம்:

சில விஷயங்களை கற்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். முக்கியமான நபரை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆடை பொன் பொருள் சேர்க்கை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US