2026: ஏப்ரல் 23 வரை மிதுன ராசியினர் ஏன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

By Sakthi Raj Mar 27, 2026 08:23 AM GMT
Report

ஜோதிடத்தில் 2026 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் முக்கிய கிரக மாற்றங்கள் நடக்கிறது அதிலும் குறிப்பாக ஏப்ரல் மாதம் சித்தரை வருடம் பிறப்பு பிறக்க இருக்கிறது. சித்திரை மாதத்தில் தான் தலைமை கிரகமாக இருக்கக்கூடிய சூரிய பகவான் முதல் ராசியான மேஷ ராசிக்கு நகர்வார்.

இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் 12 ராசிகளையும் பாதிக்கும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் மிதுன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது? என்று பார்ப்போம்.

மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சிறந்த மாதமாகவே இருந்தாலும் அவர்கள் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்.

இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு என்னதான் தொழில் ரீதியாக நிறைய வரவேற்புகளும் முன்னேற்றமும் இருந்தாலும் இவர்கள் உடல் நலனில் மிகவும் அக்கறையோடும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க முடியும்.

விளக்கேற்றும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?

விளக்கேற்றும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?

மேலும் இவர்கள் மனதில் நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய விஷயங்களுக்கு நல்ல உழைப்பு போட்டால் கட்டாயம் அந்த காரியம் கைகூடி வருவதற்கான அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அமைய இருக்கிறது.

அடுத்தபடியாக, மிதுன ராசியினருக்கு இயல்பாகவே மன அளவில் குழப்பங்கள் நிறைந்ததாகவே இருக்கும். இவர்களுக்கு காதலின் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இருப்பினும் சற்று நிதானமாக காதல் வாழ்க்கையில் இறங்குவது நன்மை என்று சொல்கிறார்கள்.

அப்படியாக, மேலும் மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நமது பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US