2026: கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியால் மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது?
By Sakthi Raj
2026 ஆம் ஆண்டு ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரக பெயர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மார்ச் 6 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது.
இந்த காலகட்டம் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இடமாற்றமானது மிகவும் முக்கியமானதாகும்.
அதிலும் குறிப்பாக சனி வீடான கும்ப ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்ப ராசிக்கு எப்படி இருக்க போகிறது? என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி ஸ்வாமிகள் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US