2026: கேது பார்வை ஆரம்பம்.. வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் ராசிகள் யார் ?

By Sakthi Raj Aug 08, 2026 06:05 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்களுடைய ராசியை மாற்றுகிறார்கள். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரிய பகவான் தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

ஜோதிட ரீதியாக சூரியன் அவருடைய சொந்த ராசியில் இருப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிம்மத்தில் ஏற்கனவே கேது பகவான் உள்ளார். சூரியன் கேது சேர்க்கை திடீர் மாற்றங்களையும், திடீர் திருப்பங்களையும் ஒரு சில ராசிகளுக்கு கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: கேது பார்வை ஆரம்பம்.. வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் ராசிகள் யார் ? | 2026 August 17 Sun Kethu Conjuction Prediction

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த வீட்டில் இருக்கிறார்? அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த வீட்டில் இருக்கிறார்? அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சிம்மம்:

இவர்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பாராத பணவரவு கைகளுக்கு வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் துவங்கும். வியாபார ரீதியாக முக்கிய நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு தொடர்பான வியாபாரங்கள் நல்ல லாபத்தை பெற்று கொடுக்கும்.

கன்னி:

இவர்களுக்கு சிம்மம் கேது தொடர்பானது இவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக நல்ல உயரத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் சம்பள உயர்வு இல்லை வேலையில் முன்னேற்றம் இல்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு இது பொன்னான காலகட்டமாக அமையப்போகிறது. தந்தை வழியே சொத்துக்கள் தந்தை வழி முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

மன அமைதிக்கான பாதை இதுதான்! கௌதம புத்தரின் அரிய வாழ்வியல் பாடங்கள்

மன அமைதிக்கான பாதை இதுதான்! கௌதம புத்தரின் அரிய வாழ்வியல் பாடங்கள்

தனுசு:

சூரியனுக்கு கேது தொடர்பானது இவர்களுக்கு இழந்த மரியாதையை மீண்டும் பெற்று கொடுக்கப்போகிறது. குடும்பத்தில் ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையும் குழந்தைகள் உயர் பதவிகளுக்கு போவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்க போகிறது. சொத்துக்கள் பிரச்சனை விலகும். நீண்ட நாள் சொத்து விற்பனையாகவில்லை என்று வருந்துபவர்களுக்கு நல்ல காலமாக அமையப்போகிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US