பாபா வாங்கா: 2026-ல் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா?

By Sakthi Raj Feb 07, 2026 04:18 AM GMT
Report

பாபா வாங்கா என்பவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து வருகிறார். இவருடைய எதிர்கால ஜோதிட கணிப்புகள் மற்றும் உலகளாவிய கணிப்புகள் எல்லாம் நிகழ்காலத்தில் அவர் சொன்னது போல் நடந்து வருவதை நாம் காண முடிகிறது.

பாபா வாங்கா தனி நபருடைய வாழ்க்கையில் துவங்கி பொருளாதாரம், இயற்கை மாற்றங்கள் ஜோதிடம் இன்று எல்லா விஷயங்களையும் பற்றி நமக்கு கணித்து சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று தங்கத்தின் விலை.

பாபா வாங்கா: 2026-ல் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா? | 2026 Baba Vanga Prediction For Gold Silver Rate

2026: ராகு சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026: ராகு சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

அவர் கணித்தது போல் 2026 ஆம் ஆண்டு தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை ஒரு சேமிப்பின் அடையாளமாக மாறக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். தற்பொழுதிய காலகட்டத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை மிக உயர்ந்த நிலைக்கு சென்று இருக்கிறது.

இந்த காலகட்டங்களில் தங்கம் வாங்குவது என்பது எல்லோருக்கும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் தங்கம் விலை குறைகின்ற நேரத்தில் பலரும் அவர்களுடைய சேமிப்பிற்காக தங்கத்தை வாங்க முயல்கிறார்கள்.

பாபா வாங்கா: 2026-ல் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா? | 2026 Baba Vanga Prediction For Gold Silver Rate

இறந்த உறவினர்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன்?

இறந்த உறவினர்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன்?

 

அந்த வகையில் பாபா வாங்கா கணிப்பின்படி 2026 ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகளின் மதிப்பு என்பது குறைந்துவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நேரங்களில் தங்கம், செம்பு மற்றும் வெள்ளி மதிப்பு உயர்நது மக்கள் அதையே வாங்கி தங்களுடைய மிகப்பெரிய சேமிப்பாகவும் மதிப்பாகவும் வைத்துக் கொள்வார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்னும் வருகின்ற நாட்களில் ரூபாய் நோட்டுகளில் இருக்கக்கூடிய மதிப்பு வங்கிகளில் மிகுந்த அளவு குறையக்கூடும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US