2026 தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்: பக்தியில் சிறந்து விளங்குபவர் ஆண்களா? பெண்களா?
2026 ஆம் ஆண்டு தீபாவளி நவம்பர் 8 ஆம் தேதி வெகு சிறப்பாக உலகெங்கும் இருக்கக்கூடிய இந்தியர்களால் கொண்டாட உள்ளது. அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு எல்லோரும் விடுமுறை தினத்தில் வீடுகளில் அமர்ந்து இனிப்புகளை உண்டு, பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வார்கள்.
அதில் முக்கியமான ஒன்று பட்டிமன்றம். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கு இருதரப்பும் வாதாடக்கூடிய அந்த நிகழ்வு எல்லோரும் பார்த்து ரசிக்க கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில், பக்தியில் சிறந்து விளங்க கூடியவர்கள் ஆண்களா? பெண்களா என்ற ஒரு சிறப்பு பட்டிமன்றம் சொல்லின் செல்வன். பி. மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த விவாதம் வெறும் பட்டிமன்றமாக மட்டுமல்லாமல் இந்த விவாதங்களில் இடையே நாம் நிறைய ஆன்மீக கதைகளையும் ஆன்மீக சார்ந்த விஷயங்களையும் மிக நுணுக்கமாகவும் நம்மை ஒரு சிந்திக்க தூண்டுவதாக அமைந்து இருக்கிறது.
அப்படியாக, பக்தியில் சிறந்து விளங்க கூடியவர்கள் ஆண்களா? பெண்களா என்று ஆன்மீகம் தொடர்பான விவாதங்களை ஐ.பி.சி பக்தியோடு இணைந்து இந்த தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தை பார்த்து மகிழ்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |