2026: 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்.. யாருக்கு வெற்றி காத்திருக்கிறது..

By Sakthi Raj May 21, 2026 04:41 AM GMT
Report

மேஷம்:

ஏழரை சனி நடக்கும் காலத்தில் குருபெயர்ச்சி இவர்களுக்கு பல விதத்தில் ஆறுதலாக அமையப்போகிறது.


ரிஷபம்:

நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் மாற்றம் கட்டாயம் உண்டு.


மிதுனம்: 

நினைத்தது எல்லாம் சாதகமாக அமையப்போகிறது.


கடகம்:

12 வருடம் கழித்து இவர்களுக்கு பொன்னான நேரம் ஆரம்பம்.


சிம்மம்:

எதற்கும் அஞ்சவேண்டாம். நிச்சயம் நல்ல மாற்றமும் வெற்றியும் உண்டு.


கன்னி:

புதிய தொழில் தொடங்க அற்புதமான காலம் ஆகும்.


துலாம்:

சொந்த வீடு கட்டும் கனவு இந்த வருடம் நிறைவேறும்.


விருச்சிகம்:

தேவைக்கேற்ற பணம் உங்கள் கைகளுக்கு அவ்வப்பொழுது வந்து சேரும்.


தனுசு:

வாழ்க்கையில் பல எதிர்பாராத திருப்பங்கள் காத்திருக்கிறது.


மகரம்:

எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு கைகூடி வரும்.


கும்பம்:

கலைத்துறையில் வெற்றி மற்றும் பெயர் புகழ் கிடைக்கும்.


மீனம்:

இவர்களுக்கு பொற்காலமாவாகவே இருக்க போகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US